மாலையில் டீ, காபியுடன் சாப்பிட ஏற்ற கோதுமை மா வடை

மாலையில் டீ, காபியுடன் சாப்பிட வடை அருமையாக இருக்கும். கோதுமை மாவில் இன்று வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் கோதுமை மாவு – ஒரு கப் ரவை – அரை கப் பச்சரிசி மாவு – 3 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு தயிர் – அரை கப் தண்ணீர் – ஒன்றரை கப் பச்சை மிளகாய் – 2 பெரிய வெங்காயம் – ஒன்று இஞ்சித் துருவல் – ஒரு … Continue reading மாலையில் டீ, காபியுடன் சாப்பிட ஏற்ற கோதுமை மா வடை